வாழ்றதுக்கே இங்கே அதிகாரம் தேவைபடுது..! Sasikumar மிரட்டும் நந்தன் படத்தின் ட்ரைலர் இதோ..!

சிறந்த இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து தற்போது மிகசிறந்த நடிகர் என பெயர் எடுத்து உள்ளார் சசிகுமார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படம் தற்போதுவரை பலருக்கும் விருப்பமான படங்களில் ஒன்றாக இருக்கிறது. இயக்கத்தை விட்டுவிட்டு தொடர்ந்து நடிப்பில் இறங்கிய சசிகுமார் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்றதுக்கே இங்கே அதிகாரம் தேவைபடுது..! Sasikumar மிரட்டும் நந்தன் படத்தின் ட்ரைலர் இதோ..! 1

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியான அயோத்தி மற்றும் கருடன் போன்ற படங்கள் மாபெரும் ஹிட் அடித்து உள்ளது. இதனை தொடர்ந்து இவர் தற்போது இரா சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் ஜோடியாக ஸ்ருதி பெரியசாமி நடித்து இருக்கிறார்,இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பினை இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் உருவாக்கி இருந்தது.

வாழ்றதுக்கே இங்கே அதிகாரம் தேவைபடுது..! Sasikumar மிரட்டும் நந்தன் படத்தின் ட்ரைலர் இதோ..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. வித்தியாசமாக நடிக்கும் சசிகுமாருக்கு தற்போது மேலும் வித்தியாசமாக இப்படம் அமைந்து இருப்பதால் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் அதிக ஈர்ப்பை உருவாக்கி உள்ளது. ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  பொண்ணா அடக்கமா இருக்க முடியாது..! Keerthy Suresh மிரட்டும் "ரகு தாத்தா" படத்தின் ட்ரைலர் இதோ...!

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

விளம்பரம்

Leave a Comment