விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது .அதில் சரஸ்வதியை ஜெயிலில் மிகவும் மோசமாக நடத்துகின்றனர். மறுபுறம் தமிழ் சரஸ்வதியை நினைத்து உருகி கொண்டிருக்கிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதியை மேகனா கொலை செய்துவிட்டார் என்று சொல்லி தற்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர். ஆனால் மேகனாவின் இறப்பிற்கு காரணம் அர்ஜுன் என்கிற உண்மை தமிழுக்கு தற்போது தெரிய வருகிறது. சரஸ்வதி நிரபராதி என்று நிரூபித்து விட, தமிழ் போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சரஸ்வதியை ஜெயிலில் மிகவும் மோசமாக நடத்துகின்றனர். சாப்பாடு, தண்ணி என்று எதுவுமே கிடைக்காமல் ஜெயிலில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் சரஸ்வதி. தனது மனைவியைக் காணாமல் வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறார் தமிழ் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television