அர்ஜுன் மேல் செம்ம காண்டாகிய கோதை.! அர்ஜுன செம்ம நோஸ் கட் பண்ணிட்டாங்க.!

வெளியிட்டது

தமிழும் சரஸ்வதியும் தொடரின் இன்றைய எபிசோடு விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கும் நிலையில் தற்போது புது வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதில் கோதை அவருடைய மருமகன் அர்ஜுனை பார்த்து இனிமேல் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கே குறுக்கே பேச வேண்டாம் என்று கோபமாக கூறிவிட்டு செல்கிறார் செய்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கோதைக்கு அர்ஜுன் மேல் வெறுப்பும் நாளுக்கு நாள் சந்தேகமும் அதிகரித்து வருகிறது. அதனால் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் மேல் செம்ம காண்டாகிய கோதை.! அர்ஜுன செம்ம நோஸ் கட் பண்ணிட்டாங்க.! 1

கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மெட்டீரியல்களை உமாபதி கடைசி நிமிடத்தில் வேண்டாம் என்று கேன்சல் செய்து விட்டதால், தற்போது அந்த மெட்டீரியலை வாங்க ஆள் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதை வாங்குமாறு இரு நபரிடம் தமிழ் சிபாரிசு செய்து அனுப்புகிறார். அவர்கள் கோதையிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இன்றைய மார்க்கெட் விலைக்கே நான் அந்த தொகையை கொடுத்து மெட்டீரியல்களை வாங்கிக் கொள்வதாக அந்த நபர்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அர்ஜுன் குறுக்கே பாய்ந்து விலையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.


பின்னர் இன்றைய மார்க்கெட் விலைக்கே வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவர்கள் எழுந்து செல்கின்றனர். மெட்டீரியலை காட்டுவதற்கு கார்த்தியும் அவர்களை அழைத்துச் செல்கிறார். பின்னர் எழுந்து செல்லும் கோதை அர்ஜுனிடம் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கே குறுக்கே பேச வேண்டாம் என்று கோபமாக கூறிவிட்டுப் போகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்