சரஸ்வதி சென்ற பைக்கை மோதி தூக்கிய அர்ஜூன்..! சரஸ்வதி வயிற்றில் விழுந்த பலத்த அடி.

வெளியிட்டது

தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ஜீன் மீண்டும் சதி செய்து சரஸ்வதி தமிழ் சென்ற வாகனத்தின் மீது பைக்கை மோத செய்துவிட்டார். இதனால் சரஸ்வதி நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டார். கர்ப்பமாக இருக்கும் அவருக்கு இது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி சென்ற பைக்கை மோதி தூக்கிய அர்ஜூன்..! சரஸ்வதி வயிற்றில் விழுந்த பலத்த அடி. 1
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் பல வருடங்களுக்குப் பிறகு சரஸ்வதி கர்ப்பமாகி இருந்தார். இதனால் தமிழ் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் அந்த சந்தோஷத்தை கெடுக்கும் விதமாக அர்ஜூன் தற்போது சதித்திட்டம் தீட்டுகிறார். சரஸ்வதியும், தமிழும் சென்ற இரு சக்கர வாகனத்தில் மற்றொரு வாகனத்தை மோதவிட்டு சரஸ்வதியை கீழே விழும்படி செய்து விடுகிறார்.


இதனால், சரஸ்வதியின் கர்ப்பம் கலைந்துவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்