விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வீட்டை விட்டு வெளியேறிய கோதை மற்றும் குடும்பத்தினர் கோவில் வாசலிலேயே அமர்ந்திருக்கின்றனர். இதைக் கேள்விப்பட்ட தமிழ் கோபத்தில் சென்று அர்ஜுனனை அடித்து துவைக்கிறார். அவரை கொலை செய்யவும் முயற்சிக்கிறார். அப்போது ராகிணி அவரை தடுத்து நிறுத்துகிறார். பின்னர் கோவிலுக்கு செல்லும் தமிழ் நான் என்ன செத்தா போய் விட்டேன்? எல்லாரும் என் வீட்டிற்கு வாருங்கள் என்று அனைவரையும் அழைத்துச் சென்று பெருந்தன்மை காட்டுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோதையிடமிருந்து சொத்துக்கள் அனைத்தையும் தன் மனைவி ராகிணி பெயருக்கு எழுதி வாங்கியிருக்கிறார் அர்ஜுன். அவர் சூழ்ச்சி செய்து அனைத்து பத்திரங்களையும் மாற்றி வைத்து இவ்வாறு சொத்துக்கள் அனைத்தையும் கோதையிடம் இருந்து பறித்து இருக்கிறார். இதனால் மனமுடைந்து போன கோதை தற்போது வீட்டிலிருந்து வெளியேறி கோவிலில் சென்று குடும்பத்துடன் அமர்ந்திருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமிழ், தற்போது நேராக சென்று அர்ஜுனை அடித்து துவைக்கிறார். மேலும் அர்ஜுன் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்யவும் அவர் முயற்சி செய்கிறார்.
அவரை ராகிணி தடுத்து நிறுத்துகிறார். பின்னர் கோவிலுக்கு செல்லும் தமிழ் நான் என்ன செத்தா போயிட்டேன்? எல்லோரும் என் வீட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி அனைவரையும் அழைத்து செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television