Categories: சினிமா

இந்த வருஷத்துல பெஸ்ட் படம் இதுதான்.! தல மாஸ் காட்டி இருக்காரு.! துணிவு பற்றி பொதுமக்கள் கருத்து.!

வெளியிட்டது

துணிவு படம் இன்று உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து பொதுமக்கள் தற்போது தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்குமார் – ஹெச்.வினோத் – போனி கபூர் ஆகியோர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி உலகம் எவெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து இருந்தனர். விஜயின் வாரிசு படத்துடன் நேரடியாக மோத இருப்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருஷத்துல பெஸ்ட் படம் இதுதான்.! தல மாஸ் காட்டி இருக்காரு.! துணிவு பற்றி பொதுமக்கள் கருத்து.! 1

இந்தப் படத்தில் இருந்து ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு குத்துப் பாடல்களுக்கு தல அஜித் குமார் மரண மாஸ் ஆக நடனம் ஆடி இருந்தார். இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி பி முத்து போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதை பார்க்கும் பொழுது வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதில் அஜித் குமார் வெள்ளை நிற தலைமுடியுடன் வெள்ளை நிற தாடியுடன் கண்ணாடி மற்றும் துப்பாக்கி என்று செம ஸ்டைலாக காட்சியளிக்கிறார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி சில தினங்களில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்திருந்தது. இந்த நிலையில் படம் இன்று வெளியான நிலையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். பலரும் 2nd Half சுத்தமாக நல்லா இல்லை, உட்கார முடியவில்லை, கிளைமாக்ஸ் சுத்தமாக நல்லா இல்லை என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below video.! 

Youtube Video Code Embed Credits: Shruthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்