படம் தாறுமாறா இருக்கு.! தளபதி வேற லெவல் பண்ணிருக்காரு.! வாரிசு படத்தை புகழ்ந்து தள்ளிய பொதுமக்கள்.!

வாரிசு படம் இன்று உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் குறித்து பொது மக்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் உலகின் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயின் 66-வது படமாக உருவாகி இருக்கிறது வாரிசு திரைப்படம். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருக்கிறார். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு வாரிசு படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் வில்லனாக பிரகாஷ்ராஜும், பிரபு, சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் தமன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் தாறுமாறா இருக்கு.! தளபதி வேற லெவல் பண்ணிருக்காரு.! வாரிசு படத்தை புகழ்ந்து தள்ளிய பொதுமக்கள்.! 1

விளம்பரம்

இந்த நிலையில் வாரிசு படம் இன்று உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அஜித்தின் துணிவு படத்துடன் இந்த படம் நேரடியாக மோத இருக்கிறது. ஏற்கனவே படத்திலிருந்து தீ தளபதி, ரஞ்சிதமே, சோல் ஆஃப் வாரிசு போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், கடந்த வாரம் படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் குடும்பம், அம்மா சென்டிமென்ட் என்று சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த படமாகவும் வாரிசு இருப்பதாக பொது மக்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம cute ஆக மாறிய நீலாம்பரி..உங்களுக்கு வயசே ஆகாதா? | Ramya Krishnan

படம் தாறுமாறா இருக்கு.! தளபதி வேற லெவல் பண்ணிருக்காரு.! வாரிசு படத்தை புகழ்ந்து தள்ளிய பொதுமக்கள்.! 3

விளம்பரம்

பெரும்பாலான மக்கள் வாரிசு படம் சீரியல் போல இருப்பதாகவும், தெலுங்கு படம் போல இருப்பதாகவும் கருத்து கூறி வருகின்றனர். பேமிலி ஆடியன்ஸ்க்கு இந்த படம் பிடிக்கும் ஆனால் எங்களுக்கு பிடிக்கவில்லை. படம் இழுவையாக இருந்தது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே உள்ளே வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video..! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Chennai Day

விளம்பரம்

Leave a Comment