Categories: சினிமா

செம்ம Cool ஆக சிரித்துக்கொண்டே நெஞ்சில் கை வைத்து TVK தலைவர் VIJAY உறுதிமொழி..! பின்தொடர்ந்த நிர்வாகிகள்..!

வெளியிட்டது

தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல நல்லதுகளை செய்து வந்த நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி முழுநேர அரசியல் வாதியாக செயல்பட உள்ளார். விரைவில் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு தேர்தலில் போட்டியிட தளபதி விஜய் தயாராக உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செம்ம Cool ஆக சிரித்துக்கொண்டே நெஞ்சில் கை வைத்து TVK தலைவர் VIJAY உறுதிமொழி..! பின்தொடர்ந்த நிர்வாகிகள்..! 1

விரைவில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ள நடிகர் விஜய் அதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். தற்போது முதல்கட்டமாக தனது கட்சிக்கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தலைவர் விஜய் நெஞ்சில் கைவைத்து தமிழக வெற்றிக்கழகத்தின் உறுதிமொழியை ஏற்று உள்ளார். அவரை பின்தொடர்ந்து அவரது நிர்வாகிகளும் தங்களது உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு உள்ளனர். தற்போது விஜய், தனது அடுத்த கட்சி பணிகளை தொடங்க ஏற்பாடு செய்து வருகிறார்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்