Categories: சினிமா

வெந்து தணிந்தது காடு படத்தின் “உன்ன நினைச்சதும்” பாடல் வெளியானது..! வேற லெவல் பாட்டு

வெளியிட்டது

சிம்பு தனது 47வது படமாக கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படம் நாளை தமிழகம் எங்கும் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்திலிருந்து “உன்ன நினைச்சதும்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. தமிழின் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவர் தான் சிம்பு. இவர் தனது தந்தை டி.ஆரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்னர் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். சிறிது காலம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவருக்கு மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கால சுழற்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. இதன் பெரிய வெற்றிக்குப் பின்னர் சிம்பு பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வெந்து தணிந்தது காடு படத்தின் "உன்ன நினைச்சதும்" பாடல் வெளியானது..! வேற லெவல் பாட்டு 1

கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு, ஹன்சிகாவுடன் இணைந்து மகா, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது சிம்பு தனது 47வது படமாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார்.படம் நாளை தமிழகம் எங்கும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் வாங்கியுள்ளது. இதனால் இந்த படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் என்று சிம்பு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இது ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று இருந்தது. மேலும் தற்போது பாடல் லிரிக்கல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் படம் குறித்து எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. தற்போது இந்த படத்திலிருந்து”உன்ன நினைச்சதும்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். மனதை வருடும் அந்த பாடலை நீங்களும் காண.. Watch the below video…

Youtube Video Code Embed Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்