ஐலாவுக்கு தப்பு தப்பாக ரைம்ஸ் சொல்லி கொடுத்த ஆல்யா.! தட்டி கேட்ட சஞ்சீவை மிரட்டும் ஐலா குட்டி

சின்னத்திரை உலகமே பொறாமைப்படும் அளவிற்கு காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் ஆல்யா மனசா மற்றும் சஞ்சீவ் ஜோடிகள். இருவரும் ராஜா ராணி என்ற தொடரில் செம்பா – கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு ஆல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருந்தபோதிலும் விடாப்பிடியாக ஆல்யாவை கரம் பிடித்தார் சஞ்சீவ். இருவரும் திருமணத்திற்கு பிறகு மிக சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆல்யா முதன்முதலாக மாநாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலமாக சஞ்சீவ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சீரியலில் அறிமுகமானார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஐலாவுக்கு தப்பு தப்பாக ரைம்ஸ் சொல்லி கொடுத்த ஆல்யா.! தட்டி கேட்ட சஞ்சீவை மிரட்டும் ஐலா குட்டி 1

விளம்பரம்

 

ஆல்யா சமீபத்தில் கர்ப்பமாக இருந்ததால் ராஜா ராணி சீசன் 2வில் இருந்து விலகினார். தற்போது வீட்டில் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். விரைவில் தனது கணவருடன் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் தொடரில் ஆல்யா நடிப்பார் என்று தெரிகிறது. சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். முதல் குழந்தை ஐலா பார்ப்பதற்கு பொம்மை போல் மிக அழகாக இருப்பார். இவர் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக பதிவு செய்து அதை தனது youtube பக்கத்தில் வெளியிடுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து விடுவதும் வழக்கமாக இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  "தமிழன் தமிழன்'னு சும்மா சொல்லிட்டே இருக்கோம்......ஆனா அப்படி என்னடா பண்ணீங்கன்னு கேட்ட நம்பக்கிட்ட பதில் இல்ல" - கார்த்தி"!!

ஐலாவுக்கு தப்பு தப்பாக ரைம்ஸ் சொல்லி கொடுத்த ஆல்யா.! தட்டி கேட்ட சஞ்சீவை மிரட்டும் ஐலா குட்டி 3

இந்த நிலையில் தற்போது ஆல்யாவும் சஞ்சீவும் ஒரு போட்டிக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த போட்டியை வென்று அவர்கள் விருது வாங்கி விட்டு வந்துள்ளனர். போட்டிக்கு செல்லும் வழியில் காரில் வைத்து ஐலா செய்யும் சேட்டைகளை சஞ்சீவ் ஒரு வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் ஆல்யா ஐலாவுக்கு தப்பு தப்பாக ரைம்ஸ் பாடல்களை சொல்லிக் கொடுக்கிறார். செம க்யூட் ஆக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sanjiv & Alya

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment