Categories: சினிமா

“நான் ஆகாஷோட பையன், வனிதாவோட பையனில்ல”!! கேள்வி கேட்டவரிடம் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீ கூறிய பதில்!!

வெளியிட்டது

1990களில் நாயகியாக சில படங்களில் நடித்து விட்டு காணாமல் போன நடிகை வனிதா விஜயகுமார். பின்னர் திடீரென தனது தந்தையும் நடிகருமான விஜய்குமாருடன் சொத்து தகராற்றில் ஈடுபட்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நான் ஆகாஷோட பையன், வனிதாவோட பையனில்ல"!! கேள்வி கேட்டவரிடம் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீ கூறிய பதில்!! 1

அவரை விஜய் டிவி கொண்டு போய் தங்களுடைய சொந்த நோக்கத்திற்காக “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் களமிறங்கியது. அதிலும் அனைவருடனும் முறைத்துக்கொண்டு சண்டகோழியாக திரிந்தார். பலரும் அவரை திட்டி தீர்த்தலும், கொஞ்ச கூட தன்னுடைய பாணியை மாற்றி கொள்ளாமல், அவரே இருந்து வருகிறார்.

பீட்டர் என்பவரை அண்டாவில் 3வது திருமணம் முடித்த இவர், சில நாட்களிலேயே அந்த திருமணத்தை முறித்து கொண்டு இப்பொது தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது நமது நடிகை வனிதா ஒரு காலத்தில் சர்ச்சை நாயகியாக இருந்தலும் இப்போது எந்த ஒரு சிக்கலிலும் சிக்காமல் தன் வாழ்க்கையை தனது மகளுடன் சேர்ந்து நல்ல முறையில் வந்து வருகிறார்.

ஆனால் இப்போது நமது நடிகை வனிதா பல துன்பத்தில் இருந்தாலும் தனக்கு சொந்தமாக பல தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நமது நடிகை வனிதாவிஜயகுமார் என்ற ஒரு சினிமா தயாரிப்பு ந்பிருவனத்தை நடத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து ஒரு துணிக்கடையை சொந்தமாக வைத்து நடத்தி வெறுக்கிறார், இந்த துணிக்கடை கூட சமீபத்தில் தான் ஆரம்பித்தார் இந்த துணிக்கடையில் அனைத்து விதமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தேவையாக துணிகள் அனைத்தும் இருப்பதாக கூறியிருந்தார்,

மலும் மற்றொரு தொழிலையும் செய்து வருகிறார்,மேலும் தற்போது தனது சொந்த தொழிலையும் தாண்டி பல படத்திலும் நடித்து வருகிறார் பல படத்தையும் தனது தயாரிப்பில் தயாரித்து வருகிறார் நமது ன்படிகை வனிதா,

இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நமது நடிகை வனிதாவின் மகன் பிறந்தநாள் வந்தது அப்போது வருடம் வருடம் வனிதா தன் மகனுக்கு வாழ்த்துவதை வழக்கமாகவே வைத்துள்ளார், அந்த வகையில் ரசிகர் ஒருவர் வனிதாவின் மகன் ஸ்ரேஹரியை டேக் செய்து நீங்கள் வனிதாவின் மகனா என்பர் கேட்டுள்ளார் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காத ஸ்ரீஹரி இந்த ஒரு கேள்விக்கு மட்டும் நான் நடிகர் ஆகாஷ் மகன் என்று கூறியுள்ளார்.

Video Courtesy – IndiaGlitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்