விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான கதைகளை கொண்டு இயக்குனர் திரைக்கதையை வடிவமைத்து இருப்பதால் இந்த தொடருக்கு அதிக பார்வையாளர்கள் வந்து உள்ளனர். தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.ப்ரோமோவில், பார்வதியிடம் வந்து பல்லவி, அர்ஜுனு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார். அர்ஜுனை தேடி அந்த பெண் வருவதாகவும், அவரிடம் அர்ஜுன் கெஞ்சுவதாகவும் கூறுகிறார் பல்லவி. இதனை கேட்டு கடும் அதிர்ச்சியடைகிறார் பார்வதி. ஆனால் கணவரை சந்தேகப்படாமல் அவரிடம் நேராகவே கேட்கிறார்.
இதை கேட்ட அர்ஜுன் என்ன செய்வதன்று தெரியாமல் முழித்து நிற்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் உண்மையை பார்வதியிடம் சொல்லிவிடுமாறு கூறி வருகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION