நடிகை Krithi Shetty-ன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியவர் க்ரித்தி ஷெட்டி.மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இவருக்கு தெலுங்கு சினிமாவில் உள்ளது. தெலுங்கில் இவர் நடித்த வாரியர் மற்றும் கஸ்டடி படங்கள் தமிழில் வெளியாகி இருந்தது. இருப்பினும் இவர் இதுவரை நேரிடையாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் படத்தில் நடித்து வந்த இவர் அப்படத்தில் இருந்து விலகி உள்ளார்.

நடிகை Krithi Shetty-ன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..! 1

விளம்பரம்

தற்போது இவர் நேரிடையாக தமிழ் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இவர் நடிப்பில் வா வாத்தியாரே, எல்ஐசி மற்றும் ஜீனி போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. இதன் மூலம் தமிழிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை Krithi Shetty-ன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..! 3

விளம்பரம்

இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் க்ரீத்திக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  இனிமே நான் சிங்கள் இல்ல.! காதலர் தினத்தில் காதலியை அறிமுகம் செய்த காளிதாஸ் ஜெயராம்.!

நடிகை Krithi Shetty-ன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment