விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் 2nd Single “ஐ லவ் யூ டி” வெளியானது.!

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “ஐ லவ் யூ டி” என்கிற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விஷால், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தை ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்க மினி ஸ்டுடியோ சார்பில் எஸ் வினோத் தயாரித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து ரிது வர்மா, செல்வராகவன், சுனில், அபிநயா என பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் 2nd Single "ஐ லவ் யூ டி" வெளியானது.! 1

விளம்பரம்

ஜிவி பிரகாஷ் இசையமைக்க விஜய் வேலு குட்டி படத்தொகுப்பு பணிகளையும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த செப்டம்பர் 2021 ஆம் தேதியே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சில காரணங்களால் படப்பிடிப்புகள் நடக்காமல் இருந்தது. பின்னர் மே ஐந்தாம் தேதி பூஜையுடன் இந்த படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டு இருக்கு தயாராகி இருக்கிறது. இந்த படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

தொடர்புடையவை  தம்பி, ஹீரோ படம்! இணையத்தளத்தில் வெளியீடு படக்குழுவினர் அதிர்ச்சி!!

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் 2nd Single "ஐ லவ் யூ டி" வெளியானது.! 3

விளம்பரம்

தற்போது படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வரும் நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலான ஐ லவ் யூ டி” என்கிற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment