சமந்தாவுக்காக கிப்ட் வாங்கி கொண்டு சென்ற ராஜா ராணி சீரியல் நடிகர்.! வைரல் வீடியோ

வெளியிட்டது

நடிகை சமந்தா, விஜய் தேவார கொண்டா ஆகியோர் நடித்திருக்கும் குஷி திரைப்படம் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விஜய் தேவார கொண்டா மும்முரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சமந்தா வெளிநாட்டில் தனது விடுமுறையைக் கொண்டாடி வருகிறார். குஷி படத்தில் நடித்து முடித்த பின்னர் திரையுலகில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூடப்படுகிறது. மை அவுட் இஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது.

சமந்தாவுக்காக கிப்ட் வாங்கி கொண்டு சென்ற ராஜா ராணி சீரியல் நடிகர்.! வைரல் வீடியோ 1

குஷி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் விஜய் தேவார கொண்டா, சமந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கூட மயோட்டிஸ் பிரச்சனையால் சமந்தா மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என விஜய் தேவார கொண்டா பேசி இருந்தார். இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழகத்தில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக ராஜா ராணி தொடரில் நடித்த விஜே பிரத்து, மௌன ராகம் சீரியல் நடிகை ரவீணா தாஹா உள்ளிட்டோர் சமந்தா மற்றும் விஜய் தேவார கொண்டவை நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

ரவீணா தாஹா இருவருக்கும் பேனா ஒன்றை வாங்கி பரிசளித்து அதை வீடியோவாக பகிர்ந்து இந்த நிலையில் விஜே பிரத்துவும் தற்போது சமந்தாவுக்காக ஒரு புதிய கிஃப்ட் ஒன்றை வாங்கி பரிசளித்து அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

Instagram Embed Code Credits: Vj Prathu

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்