விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் விஜே ரம்யா. பல முன்னணி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்தவர் இவர். அந்தளவுக்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்து இருக்கிறார் ரம்யா. ஒரு காலத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, தொகுப்பாளினி டிடி அளவுக்கு உச்சத்தில் இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்ல்லை. அதற்கு பதிலாக பட நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ லாஞ்ச் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் விஜே ரம்யா. மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் ஜாக்கெட்டுக்கு கொக்கி போடுவது கஷ்டம் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவருக்கு ஆபாசமாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற வீடியோவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என கூறி ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.