நான்கு நாட்களில் GOAT படத்தின் மொத்த வசூல்..! BoxOffice-ஐ உடைத்தெறிந்த Thalapathy..!

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உள்ளது. பிற நடிகர்களுக்கு தங்களது படம் நூறு கோடியை தொடுவது கனவாக இருக்கும் நிலையில், தளபதி விஜய் படத்தின் ஒரு நாள் வசூல் தான் நூறு கோடியாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம் ,தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டை கொண்டு இருக்கிறார்.

நான்கு நாட்களில் GOAT படத்தின் மொத்த வசூல்..! BoxOffice-ஐ உடைத்தெறிந்த Thalapathy..! 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் சினேகா , மீனாட்சி , பிரபுதேவா , மைக்மோகன் பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.இப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

நான்கு நாட்களில் GOAT படத்தின் மொத்த வசூல்..! BoxOffice-ஐ உடைத்தெறிந்த Thalapathy..! 3

விளம்பரம்

உலகளவில் கோட் திரைப்படம் முதல்நாளே 126.32 கோடி வசூலை பெற்று மாபெரும் சாதனையை பிடித்து உள்ளது. தற்போது படம் வெளியாகி நான்கு நாட்கள் முடிவில், உலகளவில் 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment