ஸ்லீவ்லெஸ் உடையில் தாறுமாறு..! போட்டோஷூட்டில் பங்கம் செய்யும் சுந்தரி சீரியல் நாயகி Gabriella..!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்தவர் தான் கேபி. இந்த தொடரில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்தது. இந்த தொடரில் நடித்து குடும்ப தலைவிகள் உள்ளங்களில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் சினிமாவில் நடித்து வந்த இவர் தற்போது முழு நேரமாக சின்னத்திரையில் களம் இறங்கி உள்ளார்.

ஸ்லீவ்லெஸ் உடையில் தாறுமாறு..! போட்டோஷூட்டில் பங்கம் செய்யும் சுந்தரி சீரியல் நாயகி Gabriella..! 1

விளம்பரம்

விரைவில் அடுத்த நாடகத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இவரது புகைப்படத்திற்காக நாள்தோறும் காத்து உள்ளனர்.

ஸ்லீவ்லெஸ் உடையில் தாறுமாறு..! போட்டோஷூட்டில் பங்கம் செய்யும் சுந்தரி சீரியல் நாயகி Gabriella..! 3

விளம்பரம்

தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இவரின் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர். அந்தளவிற்கு இவரது புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தொடர்புடையவை  "So Beautiful, So Elegant, Looking Like a Wow" தளபதி விஜய் அம்மா ஷோபாவின் Cute ரீல்ஸ் வீடியோ..!

ஸ்லீவ்லெஸ் உடையில் தாறுமாறு..! போட்டோஷூட்டில் பங்கம் செய்யும் சுந்தரி சீரியல் நாயகி Gabriella..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment