Categories: சினிமா

பலரும் எதிர்பார்த்த ராயன் படத்தின் Water Packet பாடல் Video Song வெளியாகியது..!

வெளியிட்டது

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் படம் ராயன் . இப்படத்தில் இவருடன் காளிதாஸ் ஜெயராம் , சந்தீப் , துஷ்ரா விஜயன், பிரகாஷ் ராஜ் , செல்வராகவன் என பலரும் நடித்து உள்ளனர். சன்பிக்சர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து உள்ளார் . தனுஷின் 50வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

பலரும் எதிர்பார்த்த ராயன் படத்தின் Water Packet பாடல் Video Song வெளியாகியது..! 1

சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பினை பெற்று இருக்கிறது. இருப்பினும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவு ஹிட் அடித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக வாட்டர் பாக்கெட் என்ற பாடல் தற்போது பல இளைஞர்களின் செல்போன் ரிங்க்டோன் ஆக ஒலித்து வருகிறது.

இப்பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் சுவேதா இணைந்து பாடியுள்ளனர் . இந்நிலையில் இப்பாடலின் வீடியோவை ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டு உள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இனி பலரின் வாட்சப் ஸ்டேட்டஸ்களிலும் இந்த பாடல் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Embed Video Credits : SUN TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்