திடீரென கதறி கதறி அழுகும் நடிகை யாஷிகா ஆனந்த்!!!இன்ஸ்டாகிராம் லைவில் வந்து எதற்காக இப்படி அழுகிறார்!!!

வெளியிட்டது

நடிகை யாஷிகா ஆனந்த் பெரிய படங்கள் கையில் இல்லை என்றாலும், அவ்வப்போது ஏதேனும் ஒரு படங்களில் நடித்து கொண்டே இருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். இவருடைய படங்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கென தனி கூட்டமே இருக்கிறது.கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

திடீரென கதறி கதறி அழுகும் நடிகை யாஷிகா ஆனந்த்!!!இன்ஸ்டாகிராம் லைவில் வந்து எதற்காக இப்படி அழுகிறார்!!! 1

 

பிக் ஃபாஸ் நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த முகவரி பலரும் கவர்ச்சிகரமான பாத்திரங்களில் இவரை நடிக்க வைக்க அணுகி வருகின்றனர். அம்மணியும் வருவதை என் விட வேண்டும் என்று நடித்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டகிராமில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களும் வெளியிட்டு வருகிறார்.

இப்பொது இவர் இன்ஸ்டகிராமில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் கதறி கதறி அழுகும் அவரை பார்த்து ரசிகர்கள் என்ன நடந்தது என உள்ளே சென்று பார்க்க விஷயமே வேற. இப்பொது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் புதிதாக அழுகுற மாதிரி காட்டும் பில்டர் ஒன்று அறிமுக படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன் படுத்தி கொண்டு அவர் இவ்வாறான பதிவினை போட்டு போட்டுள்ளார்.

புதிது புதிதாக பில்டர்கள் அறிமுக படுத்தி ரீல்ஸை ட்ரெண்டிங்கில் வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் இப்பொது அழுகுற மாறி ஒரு பில்ட்டரை அறிமுக படுத்தியுள்ளது. இந்த பில்டரும் மாற்றத்தை போல சமூகபயனாளிகளை கவர்ந்துள்ளது.

Video Courtesy – Little talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்