Kamal Hassan Troll Mumtaj

Advertisement

In Today’s Bigg Boss. It seems that marking the end of the week the host of Bigg Boss Tamil 2 actor Kamal Hassan appears. Watch the promo below.

Unlike the first season. The second season of Bigg Boss Tamil is full of competition, and revenge. Fan feel this season is not as good as the first season.

Advertisement

Bigg Boss | 5th August 2018 - Promo 2

Advertisement
Previous

Kamal Hassan announce the Eviction

Balaji warns Janani and Riythvika

Next

2 thoughts on “Kamal Hassan Troll Mumtaj”

  1. யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு பிரச்சனைகள் சங்கடங்கள் ஏற்படாமல் சிறப்பான முறையில் பிக் பாஸ் பார்த்துக்கொள்கிறார். கமலும் இதில் பேசாமடந்தை. இருவரையும் பைனலில் கொண்டு வருவதாக அக்ரீமெண்ட் ஏதும் சைன் செய்திருப்பார் போல இருக்கிறது.

    இப்போது உள்ள சூழ்நிலைல வச்சி பார்க்கும்போது என் மனசுக்கு நியாயமாக பைனலில் வரணும்னு நான் நினைக்கிறது (அப்படி நடக்க பிக் பாஸ் விடமாட்டார் என்றாலும்), ரித்விகா, சென்றாயன், மும்தாஜ், பொன்னம்பலம்.

    ஐஸ்வர்யா, யாஷிகா , மஹத், (டேனியும் சேர்த்துக்கொள்ளலாம்) கூட்டணி சூழ்ச்சி செய்வதில் ஒற்றுமையாக இருப்பது போல் எதிரணியில் ஒற்றுமை இல்லை. சீனியரான பாலாஜி தனக்கு சப்போர்ட் செய்யும் சென்றாயனை விரட்டி அடிக்கிறார். ஜனனி ஒரு அந்தர் பல்டி பெண். கேம் திறமையுடன் விளையாட கூடிய திறன் ரித்விகாவுக்கு இருந்தும் சரியான சப்போர்ட் இல்லை(மக்கள் சப்போர்ட் இருந்தாலும்).

    பாலாஜியின் செயல்கள் பைத்தியக்காரத்தனமாக உள்ளது. வச்சி செய்யுறேன்னு ஓப்பனா சொல்லிட்டு குப்பையை தலைல கொட்டிட்டு, அதை டாஸ்குக்காக செய்ததை சொல்லிட்டு அதற்கு அப்பறம் ராணி நாடகம் முடிந்த அப்பறமும் கூட திரும்பவும் அவனை விட மாட்டேன். இதை மாதிரி இன்னொரு வாய்ப்பு கிடைச்சா இதைவிட மோசமா இன்னும் பண்ணுவேன்னு ஒரு நாள் முன்னால சொல்லிட்டு மறு நாள் எப்படி அண்ணண், சித்தப்பான்னு சொல்லி சேர முடியும். கேவலமா இருக்குது இதை கேட்க குப்பை சம்பவம் பாலாஜியை சாகும் வரை அசிங்கப்படுத்தும் ஒரு சம்பவமாகவே இருக்கப்போகிறது, அது டாஸ்குக்கான ஒரு நாடகமாகவே இருந்தாலும்.

    பாலாஜிக்கு எப்போதுமே சப்போர்ட்டாகவே இருக்குற சென்றாயனை மதிக்காமல் கேவலப்படுத்த தெரியுறவருக்கு கேவலப்படுத்துறவங்களை மதிக்க தெரிஞ்சிருக்குறாரு. இந்த ஆளுக்கு சப்போர்ட் பன்னுறதே வேஸ்ட்.

    Reply
  2. Very important trolling mumtaz!! Real issue bigg boss and kamal ji…diverts..super
    Balaji and aishwarya…both should get for using bad word and also…throwing rubbish

    Aishwarya and Balaji should get punishment it wi be fair..not to use vulgar words..and dont behave unethical (Throwing Rubbish)!!

    Kamal Ji…only knows how to blame other contestant and tries to make fun of them..

    Dont Use the word Makkal…
    U show your favour for that two girls..

    If Aishwarya and Yasika was in the right Track, im sure audience and people wil Support Them 100%…
    Kamal Ji…your unfair opinion makes people unhappy with these two girls…and also gives this two girls to be more big headed!!

    This Game Should Be Fair And Square And End Of The The Day… This Is a Game Everybody Knows That!!

    But Dont Look at Them ..as Your Two Daughters…will be Truly..
    .”Winning Game For All Contestants”
    JaiHind!!!

    Reply

Leave a Comment