தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1007 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் பதவிகளுக்கான காலம் கடந்த 16 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதன் பின்னர் பல்வேறு சர்ச்சைகளும் பிரச்சினைகளாலும் கடந்த மூன்றாண்டு காலமாக தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. பல்வேறு வழக்குகள் கிடையாது தற்போது உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
விளம்பரம்
எப்போது வேட்புமனு பரிசீலனை முடிந்திருக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 28 ஊராட்சிமன்ற தலைவர் பதவி உட்பட சுமார் 1007 ஊரக உள்ளாட்சி இடங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்