என்கவுண்டர் செய்த 4 பேரை மறுபிரேத பறிசோதனை செய்ய வேண்டும்! தெலுங்கான உயர்நீதிமன்றம் ஆணை!!

என்கவுண்டர் செய்த 4 பேரை மறுபிரேத பறிசோதனை செய்ய வேண்டும்! தெலுங்கான உயர்நீதிமன்றம் ஆணை!! 1

தெலுங்கானாவில் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ வழக்கில் கைது செய்யப்பட்டு தப்ப முயன்ற 4 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த 4 பேரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

23ம் தேதி மாலை 5 மணிக்குள் 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்து முடிக்க தெலுங்கானா ஐகோர்ட் உ‌த்தரவு பிறப்பித்துள்ளது. 4 பேரின் உடல்களும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதை அடுத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment