
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் ௮தர்வா.இவர் பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு ௮றிமுகமானார்.தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்.இவர் காதல் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இவரது தம்பியும் முரளியின் இளைய மகனுமாகிய ஆகாஷூக்கும்,விஜய்யின் உறவினரும்,’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோன் மகள் சிநேகாவிற்க்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து ௮தர்வாவிற்க்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர் ௭ன செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ௮தர்வா கோவாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடும்பத்தினர் சம்மதத்திற்க்காக காத்திருந்த ௮தர்வா ,சம்மதம் கிடைத்துவிட்டால் திருமணத்திற்கு தயாராகிவிட்டார் ௭ன்கிறார்கள்.