தளபதியை வைத்து Blockbuster திரைப்படத்தை இயக்கியுள்ள பகத் பாசிலின் தந்தை!

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

தளபதியை வைத்து Blockbuster திரைப்படத்தை இயக்கியுள்ள பகத் பாசிலின் தந்தை! 1

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
தளபதியை வைத்து Blockbuster திரைப்படத்தை இயக்கியுள்ள பகத் பாசிலின் தந்தை! 3

விஜயின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் காதலுக்கு மரியாதை. அந்த நேரத்தில் விஜய்க்கு இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றியை தேடித்தந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருப்பார். தற்போது இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

தொடர்புடையவை  "டேய் இதுலாம் too much..." நெல்சனிடம் கோபித்துகொண்ட பிரபலம்
தளபதியை வைத்து Blockbuster திரைப்படத்தை இயக்கியுள்ள பகத் பாசிலின் தந்தை! 5

இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஃபாசில் நடிகர் ஃபஹத் ஃபாசிலின் தந்தை என்ற தகவல் வைரலாகி வருகிறது. இவர் இதுமட்டுமல்லாது விஜய் , ஷாலினியை வைத்து கண்ணுக்குள் நிலவு என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

விளம்பரம்
தளபதியை வைத்து Blockbuster திரைப்படத்தை இயக்கியுள்ள பகத் பாசிலின் தந்தை! 7
விளம்பரம்

Leave a Comment