செம்ம Fit and Handsome ஆக இருக்கும் தல அஜித்தின் Recent புகைப்படங்கள்

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் படம் திரைக்கு வந்தால் தியேட்டரே திருவிழா போல் காணப்படும் என்பது அனைவரும் அறிந்தது. அந்தளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகர் இவர். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கப்பூர் தயாரிப்பில்

செம்ம Fit and Handsome ஆக இருக்கும் தல அஜித்தின் Recent புகைப்படங்கள் 1

வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார் தல அஜித். கடந்த இரண்டு வருடங்களாக தல அஜித்தின் எந்த படமும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்திற்காக ஆவலாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் நாங்க வேற மாறி, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விளம்பரம்
செம்ம Fit and Handsome ஆக இருக்கும் தல அஜித்தின் Recent புகைப்படங்கள் 3

யுவன் ஷங்கர் ராஜாவின் தெறிக்கும் இசையில் அனைவரையும் குத்தாட்டம் போடா வைத்து இந்த பாடல். இதை தொடர்ந்து தற்போது தல அஜித்தின் recent புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் tshirt போட்டுகொண்டு செம்ம fit ஆக இருக்கிறார் அஜித். இதோ அந்த புகைப்படங்கள்..

தொடர்புடையவை  ஷாஹீன் பாக் துப்பாக்கி சுடும் நபர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்றால், இரட்டை தண்டனை கொடுங்கள்: கெஜ்ரிவால்
செம்ம Fit and Handsome ஆக இருக்கும் தல அஜித்தின் Recent புகைப்படங்கள் 5
விளம்பரம்

Leave a Comment