வலிமை படத்தின் வலிமையான Update கொடுத்த பிரபல இயக்குனர்! video உள்ளே

Watch the video below தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கில் ஒருவராகவும் , பல கோடி ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் தல அஜித். பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நடிகர் அஜித் இன் ‘வலிமை’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்துள்ளது. போனிகபூர் தயாரிப்பில் இயக்கப்பட்ட வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் கடந்த மாதம் வெளியாகி உள்ளது.

வலிமை படத்தின் வலிமையான Update கொடுத்த பிரபல இயக்குனர்! video உள்ளே 1

அது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் யுவன் சங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட ‘முதல் சிங்கிள்’ ஆன “நாங்க வேற மாரி” பாடல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அப்படத்தின் டீஸர்காகவும் அடுத்த அப்டேட்காகவும் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இனிய செய்தி மங்காத்தா பட இயக்குனர் வெங்கட் பிரபுவிடமிருந்து கிடைத்துள்ளது. Watch the video below

விளம்பரம்
வலிமை படத்தின் வலிமையான Update கொடுத்த பிரபல இயக்குனர்! video உள்ளே 3

கூடிய விரைவில் வலிமையின் 2ஆம் சிங்கிள் வெளியாக உள்ளதாகவும் அப்பாட்டிற்கு யுவன் இசை அமைத்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். பிளாக்பஸ்டர் மங்காத்தா படத்திலிருந்தே தல அஜித் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தற்போது இந்த வலிமை அப்டேடை தல அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Watch the video below

விளம்பரம்

Leave a Comment