செம்ம Stylish ஆக மாறிய முரட்டு வில்லன் R.K.Suresh! Viral புகைப்படம்

2011 இல் வெளிவந்த ‘தம்பிக்கோட்டை’ படத்தின் தயாரிப்பாளராக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமான “ஆர்.கே.சுரேஷ்” அட்டு, தர்மதுரை, சலீம் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ மற்றும் இயக்குனர் முத்தையாவின் ‘மருது’ படங்கில் நடிகராக அறிமுகமானார்.

செம்ம Stylish ஆக மாறிய முரட்டு வில்லன் R.K.Suresh! Viral புகைப்படம் 1

பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் இந்த வருடம் வெளியான ‘வேட்டை நாய்’ படம் பெரும் வெற்றி அடையவில்லை. தற்போது மீண்டும் இயக்குனர் பாலா தயாரிக்கும் ‘விசித்திரன்’ படத்தில் முன்னனி

விளம்பரம்
செம்ம Stylish ஆக மாறிய முரட்டு வில்லன் R.K.Suresh! Viral புகைப்படம் 3

கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளிவரும் என்று நம்பப்படுகிறது. இப்படம் மலையாளம் படம் ‘ஜோசஃப்’ படத்தின் தமிழ் ரீமேக். முதலில் விஜய் சேதுபதி, மாதவன், சசிகுமார் முன்னனி கதாநாயகனாக நடிக்க தேர்வாக இருந்தனர். பின்னர்

விளம்பரம்
செம்ம Stylish ஆக மாறிய முரட்டு வில்லன் R.K.Suresh! Viral புகைப்படம் 5

சுரேஷ் மீண்டும் ஒரு வெற்றிப்படம் அளிக்க வேண்டுமென பாலா இவரைத் தேர்வு செய்தார்.தற்போது மாடர்ன் லுக்கில் ஃபோட்டோ ஷூட் செய்து அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இவர் பல படங்களின் விநியோகஸ்தரும் ஆவார்.

தொடர்புடையவை  CAA-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு வழக்கு
செம்ம Stylish ஆக மாறிய முரட்டு வில்லன் R.K.Suresh! Viral புகைப்படம் 7
விளம்பரம்

Leave a Comment