விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான BiggBoss பிரபலம்! முதல் படதிலேயே அடித்த Luck

தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் , மலையாள நடிகர் பஹத் பாசிலும் இனைந்து கொள்கின்றனர். மாஸ்டர் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்குகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இதற்கு முன்பு இவர் இயக்கிய

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான BiggBoss பிரபலம்! முதல் படதிலேயே அடித்த Luck 1

மாநகரம் , கைதி , மாஸ்டர் மூன்று படங்களுமே மெகா ஹிட் கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு தரமான படத்தை இந்த கூட்டணியில் லோகேஷ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய மற்றொரு சுவாரசியமான செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி

விளம்பரம்
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான BiggBoss பிரபலம்! முதல் படதிலேயே அடித்த Luck 3

நாராயணன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதன் பிறகு இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் 4 மணி போஸ்ட்களுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி ஷிவானிக்கு இன்னும் ரசிகர்களை சேர்த்து கொடுத்தது. இந்நிலையில் தற்போது ஷிவானி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடையவை  தாயை கொன்றுவிட்டு அந்தமானுக்கு சுற்றுலா சென்ற பெண்
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான BiggBoss பிரபலம்! முதல் படதிலேயே அடித்த Luck 5
விளம்பரம்

Leave a Comment