வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிக்க இருந்த வடிவேலு! நடிக்க முடியாமல் போனதன் காரணம் என்ன தெரியுமா

இயக்குனர் பொன்ராம் இயக்கிய தனது முதல் படமான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” நல்ல வரவேற்பைப் பெற்றது. செம ஹிட் கொடுத்த இப்படத்தில் வைகைப் புயல் வடிவேலு சிறந்த தோற்றத்தில் நடிக்க இருந்ததாக இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார்.சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிக்க இருந்த வடிவேலு! நடிக்க முடியாமல் போனதன் காரணம் என்ன தெரியுமா 1

டி.இமான் இசையில் பி.மதன் தயாரித்த இப்படத்தின் பட்ஜெட் 7.1 கோடி. ஆனால் 45 கோடி வசூல் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் நடித்த அனைவருக்குமே சினிமாவில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.வின்னர் படத்தில் வடிவேலு வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவராக நடித்து

விளம்பரம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிக்க இருந்த வடிவேலு! நடிக்க முடியாமல் போனதன் காரணம் என்ன தெரியுமா 3

காமெடியில் அசத்தியிருப்பார். அவருக்கு ட்ரிபியூட் செலுத்தும் விதமாக இப்படத்தின் இதையே டைட்டிலாக வைத்தார். மேலும் க்ளைமாக்ஸில் வடிவேலு நடிக்க வேண்டும் என்று நினைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வடிவேலு தவிர்க்க முடியாத வேறு சில காரணங்களினால இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என பொன்ராம் கூறியுள்ளார்.

தொடர்புடையவை  மாநாடு படத்தின் First Single Meherezylaa Teaser | சிலம்பரசன் யுவன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிக்க இருந்த வடிவேலு! நடிக்க முடியாமல் போனதன் காரணம் என்ன தெரியுமா 5
விளம்பரம்

Leave a Comment