பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு தங்கச்சியாக நடித்த இவர், தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

எஸ்.எம்.எஸ் பட இயக்குனர் ‘எம்.ராஜேஷ்’ 2010இல் இயக்கிய “பாஸ் என்கிற பாஸ்கரன்” ரொமான்டிக் காமெடி படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்யா, நயன்தாரா, சந்தானம், லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் எனப் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஆர்வாவின் தங்கையாக ‘நித்யா’ என்ற பெயரில் நடித்திருந்தவர் “மோனிஷா”. இவரின் சிறப்பான நடிப்பினால் சற்று பிரபலமானார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு தங்கச்சியாக நடித்த இவர், தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 1

இவர் முதன்முதலில் தொகுப்பாளினியாக திரை உலகிற்குள் நுழைந்தார். வசந்த் டிவி போன்ற பல சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பின்னர் அஜ்மல் நடித்த “திரு திரு துறு துறு” படத்தில் ‘சரளா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவே அவர் நடித்த முதல் படமாகும். பின்னர் பல வருடங்களாக படங்களில் அவரை காணவில்லை.

விளம்பரம்
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு தங்கச்சியாக நடித்த இவர், தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 3

ஆனால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆன்லைனில் ‘ஜும்பா’ நடனத்தை கற்றுக் கொடுகிறார் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 2014இல் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் கில்லாடி ராணி நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையவை  தன்னைப் போலவே தன் மகளையும் சினிமாவில் களமிறக்கும் தாமிரபரணி நடிகை!
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு தங்கச்சியாக நடித்த இவர், தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 5
விளம்பரம்

Leave a Comment