வினையாகும் விளையாட்டு..அடித்து கொண்ட நிரூப் சினேகன்..கலவரமான பிக்பாஸ் வீடு | BiggBoss Ultimate Feb26 Promo

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. எப்பொழுதும் பிக்பாஸ் ஆரம்பிக்கிறது என்றாலே யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள்? என்ற ஆவல் மக்களிடையே தொற்றிக் கொள்ளும். அதற்கேற்ப இணையங்களில் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கும். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் சற்று வித்தியாசமானது. என்னவென்றால் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான்.

வினையாகும் விளையாட்டு..அடித்து கொண்ட நிரூப் சினேகன்..கலவரமான பிக்பாஸ் வீடு | BiggBoss Ultimate Feb26 Promo 1

விளம்பரம்

ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் அல்டிமேட் 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார்.
Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

வினையாகும் விளையாட்டு..அடித்து கொண்ட நிரூப் சினேகன்..கலவரமான பிக்பாஸ் வீடு | BiggBoss Ultimate Feb26 Promo 3

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நிரூப் பாத்ரூமில் சென்று ஒளிந்து கொள்கிறார். அப்போது அங்கே வரும் சினேகன் கதவை உடைத்து உள்ளே சென்று நிரூப் கையில் இருந்து ஹார்டின்களை பிடுங்குகிறார். அப்போது அங்கு வந்த பாலாஜி இருவர் மீதும் தண்ணியை கோரி ஊற்றுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video…

தொடர்புடையவை  தாலி கட்டும் நேரத்தில் பார்த்தியை கைது செய்து தர தரவென இழுத்து சென்ற போலீஸ்.! கதறி அழும் காவ்யா.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment