வீட்டின் உள்ளே வந்து அதிர்ச்சி கொடுத்த சிம்பு.. அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ் | Biggboss Ultimate

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். அவர் வழங்கும் பிக்பாஸ்ஸின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான்.

வீட்டின் உள்ளே வந்து அதிர்ச்சி கொடுத்த சிம்பு.. அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ் | Biggboss Ultimate 1

விளம்பரம்

ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் அல்டிமேட் 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார்.
Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

வீட்டின் உள்ளே வந்து அதிர்ச்சி கொடுத்த சிம்பு.. அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ் | Biggboss Ultimate 3

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அனைத்து ஹவுஸ் மேட்ஸ் ம் இருட்டு அறையில் உக்கார வைக்கப்பட்டுள்ளனர். அப்போது கண்ணாடி கூண்டில் நடிகர் சிம்பு தோன்றுகிறார். இனிமே இது நம்ம ஷோ என்று அவர் கூற பாலாஜி தலைவா என கத்தி கொண்டே சட்டையை கழட்டி ஆடுகிறார். மேலும் நிரூப்பிடம் நீங்கள் என்னை சார் அல்லது ப்ரோ என எப்படி வேணுமானாலும் கூப்பிடுங்கள் என்று கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the biggboss promo below..

தொடர்புடையவை  பக்கெட் பிரியாணி challenge..கிரேஸ் வாயில் பிரியாணியை அமுக்கிய பாலா | Cook With Comali Season 3

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment