எதாவது பண்ணா தானேடா காட்ட முடியும்..சதீஷை மரண கலாய் கலாய்த்த சிம்பு | BiggBoss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

Biggboss Ultimate

விளம்பரம்

BiggBoss Ultimate 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

எதாவது பண்ணா தானேடா காட்ட முடியும்..சதீஷை மரண கலாய் கலாய்த்த சிம்பு | BiggBoss Ultimate 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சிம்பு சதீஷை மரண கலாய் கலாய்க்கிறார். டம்மி ஆக எதுமே செய்யாமல் இருக்கிறார் என்ற ரீதியில் சொல்கிறார். மேலும் சதிஷ் ரம்யா பாண்டியன் உள்ளே வந்த போது நான் செய்வது எல்லாம் வெளியில் காட்டுகிறார்களா என்று கேட்டார். அதை கூறி நீ எதாவது பண்ணா தானே வெளியில் காட்டுவார்கள் என்று கலாய்த்து தள்ளிவிட்டார்.. அந்த ப்ரோமோவை நீங்களும் காண ..Watch the video below…

தொடர்புடையவை  அர்ஜுன் மீது சந்தேகப்பட்டு சண்டை போடும் பார்வதி..! கேள்விக்குறியாக மாறிய அர்ஜுன் வாழ்க்கை..! வீட்டுக்கு வீடு வாசப்படி..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment