ஜூலின்னு பேர் சொல்லும் போது திட்டிய எல்லாரும் இனிமே ஜூலின்னு பேர் சொன்னா கத்துவாங்க | BiggBoss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

Biggboss Ultimate

விளம்பரம்

14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

ஜூலின்னு பேர் சொல்லும் போது திட்டிய எல்லாரும் இனிமே ஜூலின்னு பேர் சொன்னா கத்துவாங்க | BiggBoss Ultimate 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாலா ஜூலியிடம், இத்தனை வருடம் நீ பட்ட கஷ்டத்துக்கு நீ கண்டிப்பா ஜெயிப்ப, எல்லாரும் உன்ன திட்டுற மாறி அவ்வளவு கெட்ட பொண்ணு நீ இல்ல, வெளியே போகும் போது நீ எதிர் பார்க்காத அளவுக்கு உனக்கு ஒரு நல்ல பேர் இருக்கும், இவ்வளவு நாள் ஜூலின்னு பேர் சொல்லும் போது திட்டிய எல்லாரும் இனிமே ஜூலின்னு பேர் சொன்னா கத்துவாங்க என்று ஆறுதலாக கூறுகிறார். அந்த வார்த்தைகளை கேட்ட ஜூலி தன்னை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்.. அந்த ப்ரோமோவை நீங்களும் காண .. Watch biggboss promo below..

தொடர்புடையவை  ஐஸ்வர்யாவுடன் சேர்த்து மஹாவையும் வீட்டை விட்டு அடித்து துரத்திய சூர்யா.! ப்ரோமோ இதோ

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment