டைட்டில் வின்னர் ஆவீங்களா.? சதீஷை மரண கலாய் கலாய்த்த சாண்டி | BiggBoss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

Biggboss Ultimate

விளம்பரம்

14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

டைட்டில் வின்னர் ஆவீங்களா.? சதீஷை மரண கலாய் கலாய்த்த சாண்டி | BiggBoss Ultimate 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சாண்டி சதீஷை கலாய்த்து தள்ளுகிறார். சதிஷ் எனக்கு இந்த நிகழ்ச்சியை பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாமல் தான் உள்ளே வந்தேன் என்று கூறுகிறார். அதற்க்கு சாண்டி உனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு எங்களுக்கும் தெரியும் என்று கூறுகிறார். செம்ம காமெடியாக உள்ள அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

தொடர்புடையவை  மகனை பார்த்ததும் ஓடி சென்று கட்டி பிடித்து அழுத மணி.! அப்பாவின் பாசம் விலைமதிப்பில்லாத ஒன்று.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment