பச்சை முட்டை..பாகற்காய் ஜூஸ்.. ஹவுஸ்மேட்ஸை கொடுமை படுத்தும் பிக்பாஸ் | BB Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

Biggboss Ultimate

விளம்பரம்

14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

பச்சை முட்டை..பாகற்காய் ஜூஸ்.. ஹவுஸ்மேட்ஸை கொடுமை படுத்தும் பிக்பாஸ் | BB Ultimate 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதன் நடுவராக பாலாஜி இருக்கிறார். ஆனால் அவர் ஒரு டீமுக்கு மட்டும் சப்போர்ட் செய்தார் என்று அபிராமி குற்றம் சாட்டுகிறார். இதனால் கடுப்பான பாலா நான் விளையாட்டுக்கு பண்றது கூட சீரியஸ் ஆ எடுத்துக்குறீங்க என்று அபியை பார்த்து திட்டுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the biggboss promo below..

தொடர்புடையவை  ரஜினி சாருக்காக நிறைய தடவ டேபிள் சுத்தம் பண்ணி இருக்கேன்..சூப்பர் ஸ்டார் பற்றி நெகிழ்ந்து பேசிய வெங்கடேஷ் பட்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment