சைக்கிள் ஓட்டும் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்..ஓட்ட முடியாமல் கீழே இறங்கிய ஜூலி | BB Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

Biggboss Ultimate

விளம்பரம்

14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

சைக்கிள் ஓட்டும் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்..ஓட்ட முடியாமல் கீழே இறங்கிய ஜூலி | BB Ultimate 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சைக்கிள் ஓட்டும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸில் மிக ஃபேமஸ் ஆன டாஸ்க் இது. சீசன் 3ல் ஹவுஸ்மேட்ஸ் விடிய விடிய சைக்கிள் ஓட்டி உள்ளார்கள். தற்போது பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை சைக்கிள் ஓட்ட சொல்கிறார். சைக்களின் முகப்பு விளக்கு அணைந்தாலோ இல்லை சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தினாலோ அந்த சைக்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நபர் வெளியேற்றப்படுவார். ஜூலி சைக்கிளில் இருந்து இறங்கியதால் அவர் சைக்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிரூப் வெளியேற்றப்பட்டார். இதனால் கடுப்பான நிரூப் அவருடைய சைக்கிளை விட்டு இறங்கு ரம்யாவை வெளியேற்றுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the biggboss promo below..

தொடர்புடையவை  தனம் பற்றிய உண்மைகளை குடும்பத்திடம் கூறப்போகும் மீனா.! அதிரடியான Pandian Stores ப்ரோமோ.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment