கணவருடன் சேர்ந்து செம்ம cute ஆக நடனம் ஆடிய தாமரை..வேற லெவல் அலப்பறை | BB Jodigal

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அனைவராலும் பார்க்கப்படக் கூடிய ஒரு நிகழ்ச்சியாக விஜய் டிவியால் ஒளிபரப்பட்டு வந்தது பிக்பாஸ். ஐந்து சீசன்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வந்தார். வார இறுதியில் சனி ஞாயிறு கமல் தொகுத்து வழங்குவதை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். வாரம் முழுவதும் நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து ஹவுஸ் மேட்ஸ்ஸை வறுத்து எடுத்துவிடுவார் கமல். விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த பிக்பாஸில் புது நிகழ்ச்சியாக அல்டிமேட் என்று ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வண்ணம் ஒளிபரப்பியது பிக்பாஸ் டீம்.

கணவருடன் சேர்ந்து செம்ம cute ஆக நடனம் ஆடிய தாமரை..வேற லெவல் அலப்பறை | BB Jodigal 1

விளம்பரம்

இதே போல் பிக்பாஸில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது விஜய் டிவி. தற்போது சீசன் 2 நடந்து வருகிறது. சீசன் 2-வை கோலாகலாக ஆரம்பித்துள்ளது விஜய் டிவி. இதில் சீசன் 5ல் பங்கேற்ற தாமரையும் அவரது கணவரும் ஜோடியாக பங்கேற்று உள்ளனர். எளிய குடும்பத்தின் பிண்ணனியில் இருந்தி வந்தவர் தாமரை. திருவிழாக்களில் தெருக்கூத்து கலைஞராக வாழ்க்கையை நடத்தி வந்தவர். இவருக்கு பிக்பாஸ் என்னும் பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்புடையவை  வத்தி குச்சி இல்லாமலே காதல் தீயை பத்த வைப்பா.!❤ பிங்க் நிற புடவையில் ஜனனி வெளியிட்ட Cute வீடியோ.!

கணவருடன் சேர்ந்து செம்ம cute ஆக நடனம் ஆடிய தாமரை..வேற லெவல் அலப்பறை | BB Jodigal 3

விளம்பரம்

 

அவரும் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார். கிராமத்து பேச்சும் யதார்த்தமான சிரிப்பால் பலரின் மனங்களை கொள்ளைக் கொண்டார். டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் அல்டிமேட்டில் கலந்து கொண்டாலும் அதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பல நிகழ்ச்சிக்களில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்த நினைக்கிறார் தாமரை. தற்போது பிக்பாஸ் ஜோடிகளில் கணவருடன் கலந்து கொண்டு குத்தாட்டம் போடுகிறார். மனோரமா போன்று வேடமணிந்து காமெடியாக உள்ள தாமரையை அவரது கணவர் தூக்கி சுற்றுகிறார். காமெடியாக உள்ள அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch The Below Video..

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment