சிவகார்த்திகேயன் நடிக்கவே இல்லை Bro..பேச முடியாமல் கதறி அழுத கூல் சுரேஷ் | Don Movie Review

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ளது “டான்” திரைப்படம். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து SJ சூர்யா, சமுத்திரகனி, மனோபாலா, ஷிவாங்கி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை அள்ளி இருந்தது.

சிவகார்த்திகேயன் நடிக்கவே இல்லை Bro..பேச முடியாமல் கதறி அழுத கூல் சுரேஷ் | Don Movie Review 1

விளம்பரம்

 

படத்தின் ஜலபுலஜங் பாடலின் வீடியோ ப்ரோமோவும், படத்தின் முதல் ப்ரோமோவும் வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து இருந்தது. கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வேற லெவல் ஹிட் அடித்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. Youtube video code embed credits: Behindwoods TV

விளம்பரம்

சிவகார்த்திகேயன் நடிக்கவே இல்லை Bro..பேச முடியாமல் கதறி அழுத கூல் சுரேஷ் | Don Movie Review 3

இன்று படத்தை பார்த்துவிட்ட வெளியே வந்த கூல் சுரேஷ், படத்தையும், சிவகார்த்திகேயனையும் புகழ்ந்து தள்ளினார். மேலும் அவர் பேச முடியாமல் கண்ணீர் விட்டார். சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்காரு என்று கூறினார். மேலும் இலங்கையில் வாழும் தமிழ் தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் கீழே விழுந்து வணங்கினார். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the video below

விளம்பரம்
தொடர்புடையவை  மகனின் 5-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ராதிகா மகள் ரயான்! அழகிய புகைப்படங்கள்.!

விளம்பரம்

Leave a Comment