ஆஜீத்துடன் இணைந்து புல்லட் பாடலுக்கு மரண குத்து குத்திய கேபி..செம்ம Cute-ப்பா இந்த Pair | Caby

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7-C என்ற தொடரின் மூலம் அறிமுகம் ஆனவர் கேபிரியல்லா. பின்னர் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து 3 படத்தில் தங்கையாக நடித்தார். பின்பு தனது நடனத் திறமையால் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார். பின்னர் கேபிக்கு பிக்பாஸ் சீசன் 4ல் கலந்நு கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதில் சுரேஷ் சக்கரவர்த்தி தோளில் ஏறி இவர் அமர்ந்து செய்த டாஸ்க்கால் மக்கள் மனதில் இடத்தைப் பிடித்தார். பிக்பாஸுக்குப் பின் சில நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

ஆஜீத்துடன் இணைந்து புல்லட் பாடலுக்கு மரண குத்து குத்திய கேபி..செம்ம Cute-ப்பா இந்த Pair | Caby 1

விளம்பரம்

தற்போது இவருக்கு ஈரமான ரோஜாவே 2 என்ற சீரியலில் காவியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் கேபி அவ்வபோது ரீல்ஸ் செய்து வெளியிடுவது வழக்கம். அதே போல சூப்பர் சிங்கரில் குழந்தையாக இருந்த போதே பாடி அசத்தி டைட்டில் ஜெயித்தவர் ஆஜீத். இவரும் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். அப்போது ஆஜீத்தும் கேபியும் நல்ல நண்பர்கள் ஆகினர். இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பிக்பாஸுக்குப் பிறகும் கூட இருவரும் இணைந்து நடனம் ஆடி ரீல்ஸ் செய்வது, ஆஜீத்துடன் அவுட்டிங் செல்வது என கேபி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

ஆஜீத்துடன் இணைந்து புல்லட் பாடலுக்கு மரண குத்து குத்திய கேபி..செம்ம Cute-ப்பா இந்த Pair | Caby 3

விளம்பரம்

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தி வாரியர் என்ற தெலுங்கு படத்தில் வெளியான புல்லட் என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை சிம்பு பாட, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கீர்த்தி ஷெட்டி மரண குத்து குத்தியிருப்பார்.அதே போலவே கேபியும் ஆஜீத்தும் இந்த பாடலுக்கு மரண குத்து குத்தியுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

தொடர்புடையவை  மாமா வாங்க ஒரு டான்ஸ் போடலாம்.! மச்சினிச்சி கூட சேர்ந்து குத்தாட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment