இந்த படம் ஆஸ்கார் வாங்கும்..ஜெய் பீம் விட நல்லா இருக்கு..நெஞ்சுக்கு நீதி பற்றி மக்கள் கருத்து

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது “நெஞ்சுக்கு நீதி” படம். இந்த படத்தை அருண் ராஜா காமராஜா இயக்கியுள்ளார். இந்த படம் 2019ம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த “ஆர்ட்டிக்கள் 15” என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். முதன் முறையாக போலீஸ் கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இந்த படம் ஆஸ்கார் வாங்கும்..ஜெய் பீம் விட நல்லா இருக்கு..நெஞ்சுக்கு நீதி பற்றி மக்கள் கருத்து 1

விளம்பரம்

காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி மனிதன், சைக்கோ போன்ற வித்தியாசமான கதைகளிலும் நடித்து அசத்தினார். படம் தயாரிப்பு குறித்து தன்னை போனி கபூர் அணுகிய போது மூன்று படங்கள் அவரிடம் கைவசம் இருந்ததாகவும் காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என போனி கபூர் கேட்டுக் கொண்டதாகவும் உதயநிதி ஒரு பேட்டியில் கூறினார். ஆனால் காமெடி படங்கள் வேண்டாம் என்றும் சர்ச்சையை ஏற்படுத்திய ஆர்ட்டிகள் 15 படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு இதன் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியிருந்தார். Youtube Video Code Embed Credits: Chennai Bites

தொடர்புடையவை  தொப்புள் கொடி விவகாரம்..! மன்னிப்பு கேட்ட இர்பான்..!

இந்த படம் ஆஸ்கார் வாங்கும்..ஜெய் பீம் விட நல்லா இருக்கு..நெஞ்சுக்கு நீதி பற்றி மக்கள் கருத்து 3

விளம்பரம்

சமூக அக்கறை கொண்ட படங்கள் வெளிவருவது குறைந்து கொண்டே வரும் சூழலில் சாதி, மதங்களை அடிப்படையாக வைத்து வெளியாகியுள்ள இந்த படத்திற்கு முதல் காட்சிகளிலேயே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. படம் சூப்பராக இருப்பதாக மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். உதயநிதியின் தாத்தா கலைஞர் கருணாநிதி எழுதிய சுயசரிதையின் “நெஞ்சுக்கு நீதி” என்ற தலைப்பையே உதயநிதி பயன்படுத்தியுள்ளார். மக்களும் நல்ல பாசிட்டிவ் கருத்துக்களை கூறியுள்ளதால் படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் போல் தெரிகிறது. மக்கள் சொல்லும் கருத்துக்களை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment