எனக்கும் அவன புடிக்கும்…ஆனா!!ஆமீரை பற்றி முதல் முறையாக பேசிய பாவனி!!!

சின்னித்திரையில் முக்கிய நாயகியாக இருந்து பின் தமிழில் கமல் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் 5 சீனின் முக்கிய போட்டியாளராக இருந்தவர் நடிகை பாவனி ரெட்டி. அந்த நிகழ்ச்சியின் நடுவில் உள்ளே வந்த நடனக்கலைஞர் ஆமிர், உள்ளே வந்தது முதலே நடிகையின் பின்னல் சுற்றினார்.

நேரடியாகவே அவரிடம் தன்னுடைய காதலியும் அந்த நிகழ்ச்சியிலேயே தெரிவித்தார். ஆனால் நடிகை பாவனி இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். ஏற்கனவே ஒரு முறை திருமணம் ஆகி கணவரை இழந்துள்ள அவருக்கு இதனை ஏற்றுக்கொள்வதில் சிறு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.

விளம்பரம்

போட்டியில் பாவனி 3ஆவது இடம் பிடித்து அந்த நிகழ்ச்சியும் முடிவடைய நடிகை பாவனி ஆமிற்கு எந்த வித பதிலும் கூறாமலேயே இருந்துவருகிறார். ஆனால் நிகழ்ச்சியில் இருவரும் நட்பாகவே பழகி வந்தனர். நிறைய போட்டிகளில் ஒன்றாக பங்கேது வெற்றியும் கண்டனர். இந்த பழக்கம் போட்டி முடிந்த பின்னும்  தொடர்ந்தது.

எனக்கும் அவன புடிக்கும்...ஆனா!!ஆமீரை பற்றி முதல் முறையாக பேசிய பாவனி!!! 1

விளம்பரம்

சில நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவியில் இருவரும் சேர்ந்தே கலந்து கொண்டனர். வெளியில் ஒன்றாக சுற்றி புகைப்படங்களை வெளியிட வண்ணம் இருந்தனர். ஆனால் நான் காதலிக்கவில்லை என அழுத்தமாக பாவனி கூறிவந்தார்.

தொடர்புடையவை  மாலையும் கழுத்துமாக நல்ல செய்தி சொன்ன முத்தழகு சீரியல் நடிகை வைஷாலி.! என்ன விஷயம் தெரியுமா?

இப்போது விஜய் டிவியில் நடைபெற்று வரும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து நடனம் ஆடி வருகின்றனர். இந்த போட்டிக்கு தயாராகும் பொது எடுக்கும் போட்டோக்கள் விடீயோக்கள் பலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவனி வெளியிட்டு வருகிறார்.

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சுற்றில், போட்டி முடிந்த பின் பேசிய பாவனி, ” எனக்கும் ஆமீரை புடிக்கும், ஆனால் இதை பற்றி யோசிக்க எனக்கு இன்னும் கொஞ்ச தடவை வேணும்” என மேடையிலேயே கூறுயுள்ளார்.

முதல் முறை காதல் விவகாரத்தை பற்றி பாவனி பாசிட்டிவாக ஆமிருக்கு கூறியுள்ளது, அவர்க்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்துள்ளது. இது கண்டிப்பா காதலாக மாறி திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

விளம்பரம்

இப்பொது தான் பாவனி இவ்வாறு கூறியிருக்கின்றார் எனபதால் அடுத்து நடக்க இருப்பதை போக போக தான் தெரிந்த்து கொள்ள முடியும். பாவனி ஆமிரின் காதலுக்கு ஒத்துக்கொள்வரா? இல்லையா? என்பது இப்போது வரை நடிகை பாவனி மட்டுமே தெரியும்.

தொடர்புடையவை  புது கோமாளியாக களம் இறங்கிய பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா.! வெளியான ப்ரோமோ இதோ

விளம்பரம்

Video Courtesy – GalattaTamil

விளம்பரம்

Leave a Comment