The Legend – Jukebox | ரொம்ப நாளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நல்ல பாடல்கள் கேட்ட அனுபவம்..

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிக்கும் படம்தான் “தி லெஜண்ட்”. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான சரவணன் ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தார். திடீரென அவருக்கு படங்களில் நடிக்கும் ஆசை வந்த காரணத்தால் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

The Legend - Jukebox | ரொம்ப நாளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நல்ல பாடல்கள் கேட்ட அனுபவம்.. 1

விளம்பரம்

இந்த படத்தின் ட்ரைலர் நேற்று நேரு உள் விளையாட்டரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல முண்ணனி நடிகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த சரவணன், தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் நடிப்பேன் என்றும், என்னை தொடர்ந்து விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறினார். மேலும் நடிப்பில் உங்கள் ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு ரஜினி, விஜய் என்று பதில் அளித்தார். பின்னர் தி லெஜன்ட் படம் Pan இந்தியா படம் என்றும் இந்திய சினிமாவிற்கு இந்த படம் எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் கூறினார். Youtube Video Code Embed Credits: Think Music

The Legend - Jukebox | ரொம்ப நாளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நல்ல பாடல்கள் கேட்ட அனுபவம்.. 3

விளம்பரம்

இவ்வளவு பிரம்மாண்டம் எதற்கு என்ற கேள்விக்கு, படம் வெற்றிக்குத்தான் என்று கூலாக பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார் சரவணன். தன்னை பல பேர் உருவக்கேலி செய்த போதும் கூட விடாமுயற்சியால் படத்தில் நடித்துள்ளார். ட்ரைலரில் அறிவியல் விஞ்ஞானியாக தோன்றுகிறார். சண்டை காட்சிகள், காமெடி, ஆக்சன், த்ரில்லர் என்று கலக்கியுள்ளார் அண்ணாச்சி. படம் காமெடியாக இருக்கும் என நினைத்தோம், ஆனால் ட்ரைலர் வேற லெவலில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்..தற்போது இந்த படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு கூட ஹாரிஸ் ஜெயராஜ் தன் திறமையை நிரூபித்துள்ளார். தி லெஜண்ட் படத்தின் பாடல்களை நீங்களும் கேட்க..Watch the below Video..

தொடர்புடையவை  கவின் நடிக்கும் அடுத்த படம்.! தரமான வசனங்களுடன் "ஸ்டார்" டீசர் வெளியானது.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment