VIKRAM Title Track Lyric -“ராட்சசன் ராமன் என கலவை கொண்டவன் இவன்தானே”..சும்மா அனல் தெறிக்குது | Vikram

விக்ரம் படத்தின் டைட்டில் பாடல் வரிகளுடன் தற்போது வெளியாகியுள்ளது. நாளை படம் வெளியாக உள்ள நிலையில் படத்துக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது. உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக அனிருத் இசையமைத்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

VIKRAM Title Track Lyric -"ராட்சசன் ராமன் என கலவை கொண்டவன் இவன்தானே"..சும்மா அனல் தெறிக்குது | Vikram 1

விளம்பரம்

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தல பத்தல பாடல் வெளியானது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடலை கமலே எழுதியுள்ளார்.அடுத்தபடியாக போர்கொண்ட சிங்கம் என்ற பாடலும், wasted lyric என்ற பாடலும் வெளியாகி இருந்தன.

தொடர்புடையவை  அடேய் இது பொம்மை படம்டா.! பிரபாஸின் ஆதி புருஷ் படத்தை வச்சி செய்யும் தமிழ் ரசிகர்கள்.!

VIKRAM Title Track Lyric -"ராட்சசன் ராமன் என கலவை கொண்டவன் இவன்தானே"..சும்மா அனல் தெறிக்குது | Vikram 3

விளம்பரம்

படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிம்பு, இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது இந்த படத்தின் டைட்டில் டிராக் பாடல் வரிகளுடன் வெளியாகியுள்ளது. அந்த பாடலை நீங்களும் காண..Watch the below video…

விளம்பரம்

Video Courtesy: Sony Music South

விளம்பரம்

Leave a Comment