விக்ரம் படம் வெற்றி..சம்பந்தமே இல்லாமல் நெல்சனை மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சனை வச்சி செய்து வருகின்றனர் இணைய நெட்டிசன்கள். கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் நெல்சன். பின்னர் டாக்டர் என்ற படத்தை எடுத்தார். இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் இளைய தளபதி விஜய் அவர்களை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.

விக்ரம் படம் வெற்றி..சம்பந்தமே இல்லாமல் நெல்சனை மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 1 விக்ரம் படம் வெற்றி..சம்பந்தமே இல்லாமல் நெல்சனை மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 3

விளம்பரம்

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அரபிக் குத்து, ஜாலியோ ஜும்கானா போன்ற வெளியான அனைத்தும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்தது. ஆனால் படம் வெளியான பின்பு ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

விக்ரம் படம் வெற்றி..சம்பந்தமே இல்லாமல் நெல்சனை மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 5 விக்ரம் படம் வெற்றி..சம்பந்தமே இல்லாமல் நெல்சனை மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 7

விளம்பரம்

வசூல் ரீதியில் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது பீஸ்ட் திரைப்படம். இதற்கிடையே நெல்சன் தனது அடுத்தபடமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தலைவர் 169 படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் நேற்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியானது. முதல் நாளே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம். எல்லா திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஆகிவிட்டது. இரவு காட்சிகள் கூட நிரம்பிவிட்டன. இதற்கிடையே பீஸ்ட் தோல்வியை வைத்து நெல்சனை பயங்கராமாக கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்.

தொடர்புடையவை  "வானமே எல்லை தம்பி"!! "பொறுப்புகள் கூடியுள்ளன"!! ட்விட்டர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூர்யாவின் வாழ்த்து பதிவுகள்"!!

விக்ரம் படம் வெற்றி..சம்பந்தமே இல்லாமல் நெல்சனை மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 9 விக்ரம் படம் வெற்றி..சம்பந்தமே இல்லாமல் நெல்சனை மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 11

விளம்பரம்

லோகேஷ் கனகராஜைப் பார்த்து கத்துக்கடா என்றும், எதே விக்ரம் படம் ஹிட் ஆயிடுச்சா என்று வடிவேல் கேட்பது போன்ற, அவன் படம் ஹிட் ஆன என்ன ஏன்டா போட்டு அடக்கிறீங்க என்று நெல்சன் கேட்பது போலவும் மீம்களை தெறிக்க விட்டு வருகின்றனர். அதில் சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment