“இது பட சக்ஸஸ் மீட்டா, இல்ல கல்யாண விருந்தா?”!!சாப்பிட முடியாமல் திணறிய அனிருத்!! “கறி, மீன், முட்டை, பிரியாணி, ஐஸ்கிரீம் என பலவகை ட்ரீட் கொடுத்துள்ள கமல் !!

"இது பட சக்ஸஸ் மீட்டா, இல்ல கல்யாண விருந்தா?"!!சாப்பிட முடியாமல் திணறிய அனிருத்!! "கறி, மீன், முட்டை, பிரியாணி, ஐஸ்கிரீம் என பலவகை ட்ரீட் கொடுத்துள்ள கமல் !! 1

இப்போதைய தமிழ் சினிமாவின் ஹாட் நியூஸ் லோகேஷ் கனகராஜின் “விக்ரம்” படம் தான் .கிட்டத்தட்ட நான்கு வருட தவமாக காத்திருந்த கமல் ரசிகர்கள் தற்போது விக்ரம் திரைப்படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது.

விளம்பரம்

"இது பட சக்ஸஸ் மீட்டா, இல்ல கல்யாண விருந்தா?"!!சாப்பிட முடியாமல் திணறிய அனிருத்!! "கறி, மீன், முட்டை, பிரியாணி, ஐஸ்கிரீம் என பலவகை ட்ரீட் கொடுத்துள்ள கமல் !! 3

இப்போதைய நடிகர்களில் மிகவும் சந்தோசமாக இருக்கும் பல வெற்றி கொண்டாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் கமல்ஹாசன், நடிகர் கமலஹாசன் தான். 4 ஆண்டுகள் இவர் நடிக்கவில்லை இது மிக பெரிய கம்பேக் என ரசிகர்கள் பொதுவாக கூறினாலும், உண்மையில் தசாவதாரம் படத்திற்கு பிறகு நடிகர் கமல் பெரிய வெற்றியை பெறவில்லை. விஸ்வரூபம் நல்ல வெற்றியை பெற்றபோதிலும் அது ஒரு கமர்சியல் படமாக இல்லாமல் வேறு ஒரு பாணியில் கமல் படமாக்கி வெற்றி கண்டார்.

விளம்பரம்

"இது பட சக்ஸஸ் மீட்டா, இல்ல கல்யாண விருந்தா?"!!சாப்பிட முடியாமல் திணறிய அனிருத்!! "கறி, மீன், முட்டை, பிரியாணி, ஐஸ்கிரீம் என பலவகை ட்ரீட் கொடுத்துள்ள கமல் !! 5

அந்த போட்டியில் ரஜினி அடுத்தடுத்து பல கமர்சியல் படங்களை அடுத்தடுத்து கொடுத்து மிகவும் முன்னே சென்றார். இன்றைய தலைமுறையும் ஒரு மிக பெரிய கமர்சியல் நாயகனாக இருந்த கமலை கொண்டாட தவறியது. அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்து தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவே கொண்டாடும் படமாக இப்பொது “விக்ரம்” படம் உருவெடுத்துள்ளது. படம் வெளியான இரண்டே வாரங்களில் 300 கோடி வசூலை ஈட்டி இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  "கிளைமாக்ஸ் ட்விஸ்டே இவருதான்..முடிவுக்கு வரும் செம்பருத்தி தொடர்"

"இது பட சக்ஸஸ் மீட்டா, இல்ல கல்யாண விருந்தா?"!!சாப்பிட முடியாமல் திணறிய அனிருத்!! "கறி, மீன், முட்டை, பிரியாணி, ஐஸ்கிரீம் என பலவகை ட்ரீட் கொடுத்துள்ள கமல் !! 7

படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மிரட்டியுள்ள கமலிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். உடன் நடித்த விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில்  மற்றும் கடைசி ஐந்தே நிமிடங்களில் வந்து மொத்த ரசிகர்களையும் தன்னுடைய வில்லதனத்தால் மிரட்டி எடுத்துள்ள சூரியா என அனைவருமே மெச்சும் படி தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர். அனிருத்தின் இசை, லோகேஷின் நேர்த்தியான கதை அமைப்பு என பாராட்டுகளை குவித்தவண்ணம் உள்ளது படம்.

விளம்பரம்

"இது பட சக்ஸஸ் மீட்டா, இல்ல கல்யாண விருந்தா?"!!சாப்பிட முடியாமல் திணறிய அனிருத்!! "கறி, மீன், முட்டை, பிரியாணி, ஐஸ்கிரீம் என பலவகை ட்ரீட் கொடுத்துள்ள கமல் !! 9

படம் வெளியான முதல் காட்சி துவங்கியே ரசிகர்கள் படத்தை கொண்டாடி வந்தனர். நேற்று படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் மாபெரும் வகையில் நடைபெற்று முடிந்துள்ளது. இயக்குனர் லோகேஷ், கமல்ஹாசன், அனிருத், உதயநிதி என பலர் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

விளம்பரம்

"இது பட சக்ஸஸ் மீட்டா, இல்ல கல்யாண விருந்தா?"!!சாப்பிட முடியாமல் திணறிய அனிருத்!! "கறி, மீன், முட்டை, பிரியாணி, ஐஸ்கிரீம் என பலவகை ட்ரீட் கொடுத்துள்ள கமல் !! 11

இந்நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடந்தது. இதில் கமல், லோகேஷ், அனிருத், உதயநிதி உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருக்கும் 40 வகையான சைவ, அசைவ உணவு வகைகளை கொடுத்து அசத்தி உள்ளனர். நாட்டுக்கோழி சூப், முருங்கைக் கீரை சூப், மட்டன் கீமா, சிக்கன் வறுவல், வஞ்சரம் மீன், இறால், மட்டன் சுக்கா, மட்டன், சிக்கன் பிரியானி, கொங்கு ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா, மதுரை மட்டன் கறி தோசை, ஐஸ்கிரீம், ஜூஸ் வகைகள் என தடபுடலாக இந்த விருந்து நடந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  ஹே நான் வச்சது தான் இங்க ரூல்ஸ்..! அதிரடியாக வெளியானது ஜெயிலர் 2nd Single "Hukum" வீடியோ.!

"இது பட சக்ஸஸ் மீட்டா, இல்ல கல்யாண விருந்தா?"!!சாப்பிட முடியாமல் திணறிய அனிருத்!! "கறி, மீன், முட்டை, பிரியாணி, ஐஸ்கிரீம் என பலவகை ட்ரீட் கொடுத்துள்ள கமல் !! 13

விளம்பரம்

Leave a Comment