“அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்”!!ப்ரோமோஷனா இல்லை லீக்ட் புகைப்படங்களா?!!

"அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்"!!ப்ரோமோஷனா இல்லை லீக்ட் புகைப்படங்களா?!! 1

திரை துறை மீது கொண்ட காதலால் பல வருடனால் போராடி வாய்ப்பு பெற்று வெற்றி பெற்றவர்கள் அதிகம். அண்ட் ஆசையில் கடைசி வரை வாய்ப்பு கிடைக்காமல் தோற்றுபோனவர்களும் அதிகம். ஆனால் அந்த முயற்சியில் வென்று இந்திய அளவில் பேசப்படும் மிக சிறந்த நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். பின்னணியில் பிரபல நடிகர்கள் அஜித் மற்றும் பிரபுதேவாவிற்கு குரல் கொடுத்த இவர் தன்னுடைய வெற்றிக்காக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு. மலையாள மொழியை படங்களிலும் நடித்துள்ளார்.

விளம்பரம்

"அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்"!!ப்ரோமோஷனா இல்லை லீக்ட் புகைப்படங்களா?!! 3

முயன்று கொண்டே இருந்த இவருக்கு வெற்றியை அளித்த படம் “சேது’. இயக்குனர் பாலா அறிமுகமான இந்த படம் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே வெளியானது, ஆனால் அப்போது பிரபலமான ஆனந்த விகடனின் விமர்சனம் மூலம் படம் பெரிய வெற்றியை பதிவு செய்ய உதவியது.  இன்றளவும் பிரபலம். கிடைத்த வெற்றியை கெட்டியாக பிடித்து கொண்டு சியான் அடுத்தடுத்து படங்கள் மூலம் வெற்றியை கொடுக்க துவங்கினார். சேது படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட பெயரே சீயான்/ அந்த அப்படத்தின் வெற்றி இவரை இன்றளவும் சியானாகவே மக்களிடம் காட்டுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  "பல ஆண்டுகால சேவை...தேடி வந்த கௌரவம்..பாராட்டுகளை அள்ளும் ராகவா லாரன்ஸ்"

"அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்"!!ப்ரோமோஷனா இல்லை லீக்ட் புகைப்படங்களா?!! 5

தில், தூள், கிங், சாமீ, அருள், பிதாமகன், அந்நியன், கந்தசாமி, ஐ, இராவணன் போன்ற வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார். அண்மையில் வெளியான இவருடைய “மகான்> படம் திரையரங்கில் வந்துஇருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர். அந்த படமும் அந்த அளவிற்கு சிறப்பான ஒரு படமாக அமைந்தது. இப்பொது இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் “துருவ நட்சத்திரம்”, அஜய் ஞானமுத்துவின் “கோப்ரா”, மணிரத்னனத்தின் “பொன்னியின் செல்வன்” மற்றும் பெயரிடிப்படாத பா.ரஞ்சித் படம் என அனைத்துமே சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார்.

விளம்பரம்

"அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்"!!ப்ரோமோஷனா இல்லை லீக்ட் புகைப்படங்களா?!! 7

தமிழ் திரையுலகின் முத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் கதை படமாக பல நாயகர்களும் இயக்குனர்களும் போராடி உள்ளனர். எம்.ஜி.ஆர் ஆசைப்பட்ட இந்த கல்கியின் தொடர் பின்னர், புராதான கதைகளை கொண்டு படம் எடுத்து வரும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் பெரிய ஆவல் இருந்தது. நடிகர் விஜயிடமும், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடனும் பேச்சு வார்த்தை கூட நடந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  வசூலில் தாக்கத்தை ஏற்படுத்துமா சிறப்பு காட்சிகள்!

"அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்"!!ப்ரோமோஷனா இல்லை லீக்ட் புகைப்படங்களா?!! 9

ஆனால் சில காரணங்களால் கைவிடப்பட்டு இப்பொது மீண்டும் மணிரத்னம் இயக்கத்திலேயே விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என நட்சத்திர பட்டாளத்துடன் இந்த படம் தயாராகி வருகிறது. தமிழ் திரையுலகில் இருந்து பாகுபலிக்கு போட்டியாக உருவாகிறது என எதிர்பார்க்கும் பலருக்கும் இந்த படம் எடுக்க கஷ்ட பட்ட வரலாறு தெரியாது.

விளம்பரம்

"அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்"!!ப்ரோமோஷனா இல்லை லீக்ட் புகைப்படங்களா?!! 11

படம் அறிவித்தப்படி செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்வும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்திலிருந்து முதல் பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொது படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில க்கட்ச்சிகள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

விளம்பரம்

"அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்"!!ப்ரோமோஷனா இல்லை லீக்ட் புகைப்படங்களா?!! 13

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment