“கேட்டா வெறித்தனமான Fan’னு சொல்லுவாங்க!! முதுகில் விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை tattoo செய்துள்ள பெண்”!!

திரையில் தோன்றும் நடிகர்களை ரசிகர்கள் பலரும் பலவகையில் தங்களுடைய அபிமானத்தை காட்டி வருகிறார்கள். நடிகைகளுக்கு கோவில் காட்டியதில் துவங்கி நடிகர்கள் நாடாண்டது நம் நாட்டில் மட்டுமே நாடாகும் விஷயங்கள் ஆகும். சில நேரங்களில் இந்த அபிமான எல்லையை கடந்து மிகவும் அதிமாகி சிலர் கொஞ்ச கிறுக்கு வேலைகளையும் செய்வார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"கேட்டா வெறித்தனமான Fan'னு சொல்லுவாங்க!! முதுகில் விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை tattoo செய்துள்ள பெண்"!! 1

விளம்பரம்

இப்பொது அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் சில ஆண்டுகள் முன் வெளியான “அர்ஜுன் ரெட்டி” படம் மூலம் இந்திய அளவில் மிக பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றது மட்டுமின்றி மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார். குறிப்பாக நிறைய பெண் ரசிகைகள் அவருக்கு உருவானார்கள்.

"கேட்டா வெறித்தனமான Fan'னு சொல்லுவாங்க!! முதுகில் விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை tattoo செய்துள்ள பெண்"!! 3

விளம்பரம்

ஹிந்தி மொழிகளில் நடித்துவரும் சில இளம் நடிகைகள் கூட இவர் மேல் கொண்டுள்ள அபிமானத்தை வெளிப்படுத்துயுள்ளனர். அர்ஜுன் ரெட்டி படம் பிறகு வெளியான “கீதா கோவிந்தம்” படம்  நல்ல வரவேற்ப்பை இவருக்கு பெற்று கொடுத்தது. ஆனால் அதன் பின் வெளியான எந்த படமும் வெற்றியடையவில்லை. “டக்ஸிவாலா, டியர் கம்ரெட், வேர்ல்ட் கிளாஸ் லவர், நோட்டா” என அனைத்துமே தோல்வி படங்களாவே அமைத்தன. இருப்பினும் அது எந்த வகையிலும் அவருடைய புகழை அழிக்கவில்லை.

தொடர்புடையவை  மனைவி மேக்கப் போடும் அழகை ஓரமாய் நின்று ரசித்து பார்த்த இமான்..| D. Imman

"கேட்டா வெறித்தனமான Fan'னு சொல்லுவாங்க!! முதுகில் விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை tattoo செய்துள்ள பெண்"!! 5

விளம்பரம்

இப்பொது விஜய் தேவரகொண்டா இயக்குனர் பூரி ஜெகநாத இயக்கத்தில் “லைகர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என 3 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் குத்து சண்டை வீரராக இவர் நடிப்பதற்கு, உடல் எடை குறைத்து மிகவும் பிட்டாக மாறியுள்ளார். படத்தில் ஹிந்தி நாயகி அனன்யா பாண்டே நாயகியாக நடித்து வருகிறார்.

"கேட்டா வெறித்தனமான Fan'னு சொல்லுவாங்க!! முதுகில் விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை tattoo செய்துள்ள பெண்"!! 7

விளம்பரம்

படத்தில் மைக் டைசனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிக பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளனர். அந்த ஒரு பங்காக அவர்கள் கொல்கத்தா நகரில் படத்தின் ப்ரோமோஷன் பொது விபரீதமான ரசிகை ஒருவரை சந்தித்துள்ளனர்.

"கேட்டா வெறித்தனமான Fan'னு சொல்லுவாங்க!! முதுகில் விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை tattoo செய்துள்ள பெண்"!! 9

விளம்பரம்

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் மிக தீவிரமான ரசிகையான அந்த பெண் தன்னுடைய முதுகில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை பச்சைகுத்தியுள்ளார். இதனை கண்ட அவரே கொஞ்சம் ஆடி போய், எதற்காக இவ்வாறாக செய்தீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். வேறு வழி இன்றி அந்த பெண்ணை மரியாதை அடிப்படியில் சந்தித்து உள்ளார். அபிமான இருப்பது நல்லது தான்..ஆனால் இவ்வாறு உடம்பில் பச்சைகுத்தி கொள்வதெல்லாம் முட்டாள் தனமான காரியமாகும். அந்த விடியோவை நீங்களும் காண….

தொடர்புடையவை  பத்து தல படத்தின் அடுத்த மிரட்டலான போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

விளம்பரம்

Video Courtesy – SumanTV

விளம்பரம்

Leave a Comment