“சும்மா அதிருத்துல”!! “கபாலி கெட்டப் ஆனா டி.ஆரா மாறிய சிவாங்கி”!!

சின்னத்திரையில் இப்பொது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தான். சமையல் போட்டியான இதில் போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு கோமாளிகளாக வருகிறவர்கள் செய்யும் அலப்பறை தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஷயமாகும். இதில் கோமாளிகளாக வரும் பாலா,புகழ், மணிமேகலை போன்றோர் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் சிவாங்கி.

"சும்மா அதிருத்துல"!! "கபாலி கெட்டப் ஆனா டி.ஆரா மாறிய சிவாங்கி"!! 1

விளம்பரம்

சூப்பர் சிங்கரில் பாடகியாக அறிமுகமாகி அந்த போட்டியின் அரையிறுதி சுற்று வரை சென்று தோல்வியுற்று வெளியேறினார் பாடகி சிவாங்கி. இவரை பாடகியாக மக்கள் அறிந்ததை விட கூக் வித் கோமாளியில் கோமாளியாக இவரை ரசித்தவர்கள் அதிகம். பெருமபாலும் காமெடி ஒன்றையே முக்கியமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நிறைய பேர் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளனர்.

"சும்மா அதிருத்துல"!! "கபாலி கெட்டப் ஆனா டி.ஆரா மாறிய சிவாங்கி"!! 3

விளம்பரம்

சிவாங்கி அண்மையில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமையுள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் பேசிய “க்ரஷ்” குறித்த வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தது.

தொடர்புடையவை  விமலின் சார் படத்திலிருந்து வெளியாகியது பூவாசனை பாடல் வீடியோ..!

"சும்மா அதிருத்துல"!! "கபாலி கெட்டப் ஆனா டி.ஆரா மாறிய சிவாங்கி"!! 5

விளம்பரம்

இப்பொது விஜய் டிவியின் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ள இவர், பல்வேறு போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். நடுவில் தன்னுடைய படிப்பையும் கரெக்ட்டாக தொடர்ந்து வருகிறார். சில நாட்கள் முன்பு கூட இவர் தொடர்ந்து வேலை செய்து வருவதால், உடல் நிலை கொஞ்சம் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

"சும்மா அதிருத்துல"!! "கபாலி கெட்டப் ஆனா டி.ஆரா மாறிய சிவாங்கி"!! 7

விளம்பரம்

இப்பொது உடல்நலம் சீராக மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார். இதன் நடுவில் அவ்வப்போது கிடைக்கும் படங்களிலும் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். எப்போதும் சம்கவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சிவாங்கி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் எப்போதும் உரையாடிக்கொண்டே இருக்கிறார்.

"சும்மா அதிருத்துல"!! "கபாலி கெட்டப் ஆனா டி.ஆரா மாறிய சிவாங்கி"!! 9

விளம்பரம்

ஒரு ஒரு வாரம் கோமாளிகள் ஒரு ஒரு கெட்டப்பில் தோன்றி கலக்குவார்கள். அதே அந்த வாரத்தன் சிறப்பான விஷயமாக அமையும். குறிப்பாக சினிமா பிரபலங்களின் மிக பிரபாலான கெட் ஆப் மட்டுமே பயன்படுத்துவார்கள். கடந்த சில வாரங்கள் முன்பு,  கலந்து கொண்டுள்ள குக்குகளை போலவே வேடமிட்டு அசத்தினார்கள். அதில் குறிப்பாக குரேஷி நடிகை ஸ்ருதிகா போலவே வேடமிட்டு அனைவரையும் சிரிப்பு கடலில் ஆழ்த்தினார்.

தொடர்புடையவை  ஹிட் அடித்த வாழை படத்தின் OTT ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியது..! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

"சும்மா அதிருத்துல"!! "கபாலி கெட்டப் ஆனா டி.ஆரா மாறிய சிவாங்கி"!! 11

விளம்பரம்

இந்த வார கெட்டப்பில் சிவாங்கி தலைவர் ரஜினியின் “கபாலி” கெட்டப்பில் தோன்றி அசத்தியுள்ளார். அவர் நடிகர் ரஜினியை போல நடந்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதே போல அவர் அந்த நிகழ்ச்சியில் பேசும் பொது ரஜினி மாடுலேஷன் என நினைத்து நடிகர் டி.ராஜேந்தர் குரலில் பேசி குபீர் சிரிப்பை வர வரவழைத்துள்ளார். இந்த போஸ்டை அவர் தன்னுடைய இன்ஸடா பக்கத்தில் வெளியிட்டுளளார்.

விளம்பரம்

Video Courtesy – Trending Videos

விளம்பரம்

Leave a Comment